Skip to content
ஹெல்த்கேர் மாத இதழ்

ஹெல்த்கேர் மாத இதழ்

உங்கள் குடும்ப மருத்துவர் | உடல்நலம் முதல் உலக அறிவியல் வரை. மருத்துவம், குடும்பம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விழிப்புணர்வு.

வருடச்சந்தா
Primary Menu
  • இந்த மாத இதழ் – நவம்பர் 2026
  • வருடச் சந்தா👈
  • எங்களைப் பற்றி👈
  • தொடர்புக்கு 👈
  • DOCTORS DIRECTORY
  • மருத்துவ தகவல் சேர்க்க
  • தனியுரிமைக் கொள்கை (Privacy Policy)
  • ஹெல்த்கேர் ரீல்ஸ்
  • முகப்பு
  • Home
  • உடல் எடை
  • பணம் செலவில்லாமல் ஒரு ஷாப்பிங் ‘கிக்’… ஆனா இதுல இவ்வளவு விஷயமா?
  • உடல் எடை
  • உடல் பருமன்
  • எடிட்டர் பார்வை

பணம் செலவில்லாமல் ஒரு ஷாப்பிங் ‘கிக்’… ஆனா இதுல இவ்வளவு விஷயமா?

ஆர்.சி. ராஜா July 26, 2026 1 minute read
image
படித்தவர்கள் : 489
ஆர்.சி. ராஜா – ஹெல்த்கேர் இதழின் ஆசிரியர்
கட்டுரையாசிரியர்ஆர்.சி. ராஜாஹெல்த்கேர் – ஆசிரியர்26 July 2026 · 2 நிமிட வாசிப்பு

ஒரு சனிக்கிழமை இரவு… போனை கையில் எடுக்கிறீர்கள். புதுசா ஒரு ‘ஃபுட் டெலிவரி’ ஆப்பை ஓபன் பண்ணி, உங்களுக்குப் பிடிச்ச பிரியாணியோ, பர்கரோ எல்லாத்தையும் கார்ட்ல சேக்குறீங்க. ‘ஆர்டர் நவ்’ கொடுக்குறீங்க, டிராக் பண்ணவும் ஆரம்பிக்கிறீங்க. ஆனா, கடைசி வரைக்கும் சாப்பாடு வரவே வராது!

“என்னது, சாப்பாடே வராத ஆப்பா?”ன்னு ஆச்சரியமா இருக்கா? ஆனா ‘FoodNeverComes’ங்கிற ஒரே ஆப்ல மட்டும் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் இப்படி ஆர்டர் பண்ணி விளையாடியிருக்காங்க!

நிஜமா வராத பொருளுக்கு எதுக்கு இவ்வளவு நேரம்?

எல்லாம் அந்த ‘டொப்பமைன்’ (Dopamine) பண்ற வேலைதான்.

நம்ம மூளைக்கு “நாம ஏதோ புதுசா ஒன்ன தேடுறோம், நமக்கு பிடிச்சதை நாமதான் முடிவு பண்றோம், ஆர்டரும் பண்ணியாச்சு”ங்கிற அந்த உணர்வே ஒரு தனி சந்தோஷத்தையும், திருப்தியையும் கொடுக்குது. நிஜத்துல காசு செலவழிக்காமலே, “ஷாப்பிங் பண்ணிட்டோம்”ங்கிற மனநிறைவை இந்த ஆப்கள் தருது.

சாப்பாடு மட்டுமில்ல… 99 பைசா கல்லுல இருந்து, 99 மில்லியன் டாலர் நிலா வரைக்கும் சும்மாவே வாங்கிப் போடுற ‘Dopamine Shop’, நிஜ சிகரெட் இல்லாமலே புகையிலையை நிறுத்துற மாதிரி நடிக்கிற ‘Virtual Smoke’-னு விதவிதமா ஆப்கள் வந்துடுச்சு.

Top Stories

இந்திய மளிகைக் கடையில் வரிசையாக வைக்கப்பட்டுள்ள நிலக்கடலை சமையல் எண்ணெய் பாட்டில்கள் புனேவில் 20,085 லிட்டர் சமையல் எண்ணெய் பறிமுதல்: எண்ணெய் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

வளையங்களுடன் காட்சியளிக்கும் சனிக்கோள் மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலவுகள் சனிக்கிரகம் பற்றி நீங்கள் அறிந்திராத அதிசயங்கள்! விஞ்ஞானிகள் வியப்பு

மூன்றாம் தரப்பு சேவை நிறுவனங்களை இணைக்கும் பாதுகாப்பான டிஜிட்டல் நெட்வொர்க் கள்ளன் பெருசா? காப்பான் பெருசா? வங்கிகளின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும் ஹேக்கர்கள்!

தங்க நகைகளின் தூய்மை குறித்த விழிப்புணர்வு – தங்க நகைகள் தங்க நகைகளில் ரீனியம் கலப்படம்? ஹால்மார்க் முத்திரையையும் ஏமாற்ற முடியுமா?

இந்திய மளிகைக் கடையில் வரிசையாக வைக்கப்பட்டுள்ள நிலக்கடலை சமையல் எண்ணெய் பாட்டில்கள் புனேவில் 20,085 லிட்டர் சமையல் எண்ணெய் பறிமுதல்: எண்ணெய் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

வளையங்களுடன் காட்சியளிக்கும் சனிக்கோள் மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலவுகள் சனிக்கிரகம் பற்றி நீங்கள் அறிந்திராத அதிசயங்கள்! விஞ்ஞானிகள் வியப்பு

மூன்றாம் தரப்பு சேவை நிறுவனங்களை இணைக்கும் பாதுகாப்பான டிஜிட்டல் நெட்வொர்க் கள்ளன் பெருசா? காப்பான் பெருசா? வங்கிகளின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும் ஹேக்கர்கள்!

தங்க நகைகளின் தூய்மை குறித்த விழிப்புணர்வு – தங்க நகைகள் தங்க நகைகளில் ரீனியம் கலப்படம்? ஹால்மார்க் முத்திரையையும் ஏமாற்ற முடியுமா?

இலவசம்தானே… இதுல என்ன பிரச்சனை வரப்போகுது?

மேலோட்டமா பாக்குறப்போ இது ஒரு சின்ன ஜாலி கேம் போலத்தான் தெரியும். ஆனா, இதுல ரெண்டு முக்கியமான சிக்கல்கள் இருக்கு:

  1. நிஜப் பழக்கமாக மாற வாய்ப்பு: ஆராய்ச்சியாளர்கள் இதை ‘கேட்வே பிஹேவியர்’ (Gateway Behaviour) என்கிறார்கள். அதாவது, போலி கேசினோ விளையாட்டுகளை விளையாடியவர்களில் பலர், பின்னாளில் நிஜமாகவே பணத்தைப் பணயம் வைத்து சூதாடத் தொடங்கியதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதேபோல, இந்த போலி ஆப்களில் ஆர்டர் செய்து பழகும் பழக்கம், நாளடைவில் நிஜமாகவே தேவையில்லாத பொருட்களை வாங்கிப் பணத்தை விரயம் செய்யும் பழக்கமாக மாறக்கூடும்.
  2. நம்மை வைத்தே நமக்கு வைக்கும் ஆப்பு (விளம்பரங்கள்): “இலவசமா வர்ற உணவுக்கு பின்னாடி பெரிய விலையே இருக்கும்” என்பார்கள். இந்த ஆப்கள் இலவசம் என்றாலும், நீங்கள் ஆர்டர் செய்யும் போலி டாகோஸையோ, ஜாக்கெட்டையோ குறிவைத்து (Cookies மூலம்) தகவல்களைச் சேகரிக்கும். அடுத்த சில நிமிடங்களில், உங்கள் இன்ஸ்டாகிராமிலோ, யூடியூபிலோ உண்மையான உணவகங்களின் விளம்பரங்கள் வந்து விழும். “சரி, நிஜமாவே ஆர்டர் பண்ணிடுவோம்” என்று உங்களைத் தூண்டுவதுதான் இதன்பின்னே இருக்கும் அசல் பிசினஸ்!

சுருக்கமாகச் சொன்னால்:

இலவசமாக மூளைக்குச் சந்தோஷம் தருவது போலத் தோன்றும் இந்த ஆப்கள், மறைமுகமாக நம்மைக் கவனித்து, நிஜமாகவே பணத்தைச் செலவழிக்க வைக்கும் ஒரு வலைதான்!

  • Facebook
  • Twitter
  • Instagram

About The Author

ஆர்.சி. ராஜா – கட்டுரை ஆசிரியர்

ஆர்.சி. ராஜா

See author's posts

Post navigation

Previous: “ஸ்கூல் டிபன் பாக்ஸில் இவ்வளவு விஷயங்களா? சென்னையில் தொடங்கும் புத்தம் புதிய ஆரோக்கியப் புரட்சி!”
Next: அதிக மருந்து… உதவியா? தடையா?

Related Stories

வளையங்களுடன் காட்சியளிக்கும் சனிக்கோள் மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலவுகள்
  • எடிட்டர் பார்வை

சனிக்கிரகம் பற்றி நீங்கள் அறிந்திராத அதிசயங்கள்! விஞ்ஞானிகள் வியப்பு

ஆர்.சி. ராஜா November 20, 2026
இந்தியாவில் கல்வி மற்றும் திறன் பயிற்சியில் ஈடுபடும் இளம் மாணவர்கள்
  • எடிட்டர் பார்வை

இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மக்கள் தொகை மாற்றம்!

ஆர்.சி. ராஜா November 17, 2026
உடல் எடையை அளக்கும் பெண்
  • எடிட்டர் பார்வை

உணவைக் குறைத்தும் உடல் எடை குறைய மறுப்பது ஏன்?

ஆர்.சி. ராஜா November 4, 2026
Tamil Healthcare Audio Feature






Responsive Footer with Dynamic Date


எங்களை பற்றி

  • எங்கள் குழு
  • எங்கள் சேவைகள்
  • தொடர்பு கொள்ளவும்

ஆரோக்கிய குறிப்புகள்

  • உணவு ஆரோக்கியம்
  • உடற்பயிற்சி
  • நோய் தடுப்பு

உதவி

  • FAQ
  • நியமன பதிவு
  • தனியுரிமை கொள்கை

© 2025 உங்கள் ஆரோக்கியம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. | இன்று:




படிக்கத் தவறி இருக்கலாம்

இந்திய மளிகைக் கடையில் வரிசையாக வைக்கப்பட்டுள்ள நிலக்கடலை சமையல் எண்ணெய் பாட்டில்கள்
  • நாட்டு நடப்பு

புனேவில் 20,085 லிட்டர் சமையல் எண்ணெய் பறிமுதல்: எண்ணெய் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

ஆர்.சி. ராஜா November 21, 2026
வளையங்களுடன் காட்சியளிக்கும் சனிக்கோள் மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலவுகள்
  • எடிட்டர் பார்வை

சனிக்கிரகம் பற்றி நீங்கள் அறிந்திராத அதிசயங்கள்! விஞ்ஞானிகள் வியப்பு

ஆர்.சி. ராஜா November 20, 2026
மூன்றாம் தரப்பு சேவை நிறுவனங்களை இணைக்கும் பாதுகாப்பான டிஜிட்டல் நெட்வொர்க்
  • தொழில்நுட்பம் & புதுமைகள்

கள்ளன் பெருசா? காப்பான் பெருசா? வங்கிகளின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும் ஹேக்கர்கள்!

ஆர்.சி. ராஜா November 20, 2026
தங்க நகைகளின் தூய்மை குறித்த விழிப்புணர்வு – தங்க நகைகள்
  • நாட்டு நடப்பு

தங்க நகைகளில் ரீனியம் கலப்படம்? ஹால்மார்க் முத்திரையையும் ஏமாற்ற முடியுமா?

ஆர்.சி. ராஜா November 19, 2026
Copyright ஹெல்த்கேர் | 2026 | © All rights reserved. | MoreNews by AF themes.

WhatsApp us