மொபைல் vs புத்தகம்

ஹாய்! இப்போதைய குழந்தைகள் மொபைலில் குறும்படங்கள், ரீல்ஸ்னு பார்த்து நேரத்தை செலவு பண்ணுறாங்க, ஆனா புத்தகம் படிக்கிறது கொஞ்சம் கம்மியா இருக்கு, இல்லையா?...