மருத்துவ தகவல் சேர்க்க

🏥 மருத்துவமனை / மருத்துவர் தகவல் சேர்க்க

உங்கள் மருத்துவமனை, கிளினிக் அல்லது மருத்துவர் தகவலை இங்கே சமர்ப்பிக்கலாம். வழங்கப்படும் தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு Directory-ல் வெளியிடப்படும்.

இந்தப் படிவத்தில் அளிக்கும் தகவல்கள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படலாம். மருத்துவர் அல்லது மருத்துவமனையின் பதிவு மற்றும் தொடர்பு விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து சமர்ப்பிக்கவும். இந்த Directory மருத்துவ சேவையின் தரத்தை மதிப்பிடும் அமைப்பு அல்ல.

தகவலைச் சமர்ப்பிக்கும் முன்

மருத்துவமனை அல்லது மருத்துவரின் பெயர், மருத்துவத் துறை, முகவரி, தொலைபேசி எண் மற்றும் பதிவு தொடர்பான விவரங்களை கவனமாகச் சரிபார்க்கவும். தவறான அல்லது காலாவதியான தகவல்கள் பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

Directory-யில் இடம்பெறுவது மருத்துவத் தரம், சிகிச்சை முடிவு அல்லது பரிந்துரை என்பதைக் குறிக்காது. நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு முன் தகுதி, பதிவு, சேவை மற்றும் கட்டண விவரங்களை நேரடியாக உறுதி செய்ய வேண்டும்.