எங்களைப் பற்றி👈

ஹெல்த்கேர் மாத இதழ்

தமிழ் மக்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவம் சார்ந்த அறிவியல் தகவல்களை வழங்கி வரும் ஹெல்த்கேர் மாத இதழ், மக்கள் நலனில் அக்கறை கொண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நலம் தொடர்பான தகவல்களை எளிய தமிழில் பகிர்ந்து வருகிறது.

எங்கள் நோக்கம்:
மருத்துவ அறிவை எளிய முறையில் அழகு தமிழில் அனைவருக்கும் கொண்டு சேர்த்து, மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுதல்.

எங்கள் உள்ளடக்கம்:

  • ஆங்கில மருத்துவம்
  • சித்த மருத்துவம்
  • ஆயுர்வேத மருத்துவம்
  • ஹோமியோபதி மருத்துவம்
  • இயற்கை மருத்துவம்
  • யோகாசனம் மற்றும் பல்வேறு மக்கள் நலத் தகவல்கள்

சிறந்த மருத்துவர்கள் வழங்கும் சிறப்புப் பேட்டிகள், ஆராய்ச்சிப் பகுப்பாய்வுகள், மக்கள் பயன்பெறும் சுகாதார தகவல்கள் மற்றும் மருத்துவப் புதிய கண்டுபிடிப்புகள் போன்றவை எங்கள் இதழின் முக்கிய அங்கமாகும்.

மருத்துவத் தகவல் குறிப்பு

இந்த இணையதளத்தில் வெளியாகும் கட்டுரைகள் பொதுவான கல்வி மற்றும் தகவல் நோக்கத்திற்காக வழங்கப்படுகின்றன. அவை தனிப்பட்ட மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாகாது. உடல்நலப் பிரச்சினை இருந்தால் தகுதியான மருத்துவரை அணுகவும். ஆராய்ச்சி மற்றும் மருத்துவ வழிகாட்டுதல்கள் புதுப்பிக்கப்படும்போது தகவல்களும் மாற்றப்படலாம்.

இந்தப் பத்திரிகை மக்கள் நலச் சேவை நோக்கில் இயங்குகிறது. மருத்துவர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் வாசகர்களின் ஆதரவு எங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக உள்ளது.

தனியுரிமைக் கொள்கை (Privacy Policy) | தொடர்புக்கு

Copyright ஹெல்த்கேர் | 2026 | © All rights reserved. | MoreNews by AF themes.
Exit mobile version