Skip to content
ஹெல்த்கேர் மாத இதழ்

ஹெல்த்கேர் மாத இதழ்

உங்கள் குடும்ப மருத்துவர் | உடல்நலம் முதல் உலக அறிவியல் வரை. மருத்துவம், குடும்பம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விழிப்புணர்வு.

வருடச்சந்தா
Primary Menu
  • இந்த மாத இதழ் – நவம்பர் 2026
  • வருடச் சந்தா👈
  • எங்களைப் பற்றி👈
  • தொடர்புக்கு 👈
  • DOCTORS DIRECTORY
  • மருத்துவ தகவல் சேர்க்க
  • தனியுரிமைக் கொள்கை (Privacy Policy)
  • ஹெல்த்கேர் ரீல்ஸ்
  • முகப்பு
  • Home
  • உடல் எடை
  • காலை உடற்பயிற்சி vs. இரவு உடற்பயிற்சி – எது உங்களுக்குச் சிறந்தது? 🤔
  • உடல் எடை
  • வாக்கிங்
  • ஜிம்

காலை உடற்பயிற்சி vs. இரவு உடற்பயிற்சி – எது உங்களுக்குச் சிறந்தது? 🤔

ஆர்.சி. ராஜா February 14, 2025 1 minute read
image
படித்தவர்கள் : 1,517
ஆர்.சி. ராஜா – ஹெல்த்கேர் இதழின் ஆசிரியர்
கட்டுரையாசிரியர்ஆர்.சி. ராஜாஹெல்த்கேர் – ஆசிரியர்14 February 2025 · 2 நிமிட வாசிப்பு

உடற்பயிற்சி பண்ணணும் என்று முடிவு செய்யும் போது, “காலைல போயிடலாமா? இல்ல இரவுல கிளம்பிடலாமா?” என்றே குழப்பம். அதுவும், “வாக்கிங் போற வழியில் ஹோட்டலில் நிக்கலாமா?” என்று யோசிக்கும் மனநிலையில் இருக்கிறீர்கள் என்றால், இந்த கட்டுரை உங்களுக்காகத்தான்! 😆


☀️ காலை உடற்பயிற்சி – புத்துணர்வுக்கு சிறந்தது!

✅ தினமுமொரு புதிய நாள்! (ஆனா தினமும் அலாரம் அழைக்கும் போது எட்டாம் உலக அதிசயமா இருக்கும் 🤣)
✅ எடை குறைய உதவும் – வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தால் கொழுப்பு நேரடியாக எரியும்!
✅ மனநிலைக்கு நல்லது – எண்டார்பின் ஹார்மோன் சுரந்து பாஸும், பிள்ளைகளும், பக்கத்து வீட்டுக்காரரும் நல்லவங்க மாதிரி தோணும்! 😂

🚨 எச்சரிக்கை:
👉 “காலைல வாக்கிங் போகும்போது ரெண்டு பஜ்ஜி, ரெண்டு வடை சாப்பிடும் பழக்கமும் வந்துவிடக்கூடாதுன்னு நினைக்கிறவங்க” இரவு உடற்பயிற்சி தேர்வு செய்யலாம்! 🤣


🌙 இரவு உடற்பயிற்சி – தசை வளர்ச்சிக்கு சிறந்தது!

✅ பளு தூக்க சுத்தமான நேரம்! (காலையில் உடல் தூக்கம் களைக்கவே போதும், அப்போ யார் ஜிம் போக போறாங்க? 😂)
✅ பணிச்சுமை, டென்ஷன் குறையும் – பாஸிடம் கேட்ட இன்னும் 2 நாளில் பணம் செட் ஆகிடும் என்குற பதில் மறக்க நல்ல வழி!
✅ நல்ல தூக்கம் கிடைக்கும் – (ஆனால் இரவு 10:30க்கு ஜிம் போய், அடுத்த நாள் காலை அலாரம் அடிக்கையில் ‘நான் யாரு, எங்கே இருக்கேன்’ மாதிரி தோணலாம்! 😜)

🚨 எச்சரிக்கை:
👉 ஜிம் முடிச்சுட்டு, “இதை செம கட்டியாக்கணும்” னு நினைச்சிட்டு தெரு முக்கு கடையில பரோட்டா சாப்பிட்டா பயன் இருக்கா? 🤣


🔥 இறுதி முடிவு – எது சிறந்தது?

👉 நாளை முழுவதும் உற்சாகமாக இருக்கவேண்டும் என்றால் – காலை உடற்பயிற்சி செம்ம!
👉 தசை வளர்ச்சி முக்கியமா? – இரவு உடற்பயிற்சி தான் சூப்பர்!
💡 முக்கியம்: நேரம் இல்லை, தொடர்ச்சி முக்கியம்! (முப்பது நாளைக்கு ஒரு நாள் ஜிம் போனாலும் அது கணக்குல எடுத்துக்க முடியாது! 😂)

🚴‍♂️ நீங்கள் எந்தப் பிரிவில்?
“காலை உடற்பயிற்சி வீரர்” ஆ? இல்லை “இரவு ஜிம் ஹீரோ” ஆ? கமெண்ட்ல சொல்லுங்க! 😉

About The Author

ஆர்.சி. ராஜா – கட்டுரை ஆசிரியர்

ஆர்.சி. ராஜா

See author's posts

Post navigation

Previous: வயது முதிர்ந்தவர்கள் குளியல் அறையில் வழுக்கி விழுவது:
Next: 🚀 Longevity Capsule – உயிர் நீடிக்கும் புதிய மைக்ரோவேவ்?! 😆

Related Stories

image
  • உடல் எடை
  • உடல் பருமன்
  • எடிட்டர் பார்வை

பணம் செலவில்லாமல் ஒரு ஷாப்பிங் ‘கிக்’… ஆனா இதுல இவ்வளவு விஷயமா?

ஆர்.சி. ராஜா July 26, 2026
image
  • உடல் எடை
  • உடல் பருமன்
  • எடிட்டர் பார்வை

ஆரோக்கியமாக உடல் எடையைக் குறைப்பது: பாதுகாப்பான வழிமுறைகள்

ஆர்.சி. ராஜா February 11, 2025
Tamil Healthcare Audio Feature






Responsive Footer with Dynamic Date


எங்களை பற்றி

  • எங்கள் குழு
  • எங்கள் சேவைகள்
  • தொடர்பு கொள்ளவும்

ஆரோக்கிய குறிப்புகள்

  • உணவு ஆரோக்கியம்
  • உடற்பயிற்சி
  • நோய் தடுப்பு

உதவி

  • FAQ
  • நியமன பதிவு
  • தனியுரிமை கொள்கை

© 2025 உங்கள் ஆரோக்கியம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. | இன்று:




படிக்கத் தவறி இருக்கலாம்

இந்திய மளிகைக் கடையில் வரிசையாக வைக்கப்பட்டுள்ள நிலக்கடலை சமையல் எண்ணெய் பாட்டில்கள்
  • நாட்டு நடப்பு

புனேவில் 20,085 லிட்டர் சமையல் எண்ணெய் பறிமுதல்: எண்ணெய் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

ஆர்.சி. ராஜா November 21, 2026
வளையங்களுடன் காட்சியளிக்கும் சனிக்கோள் மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலவுகள்
  • எடிட்டர் பார்வை

சனிக்கிரகம் பற்றி நீங்கள் அறிந்திராத அதிசயங்கள்! விஞ்ஞானிகள் வியப்பு

ஆர்.சி. ராஜா November 20, 2026
மூன்றாம் தரப்பு சேவை நிறுவனங்களை இணைக்கும் பாதுகாப்பான டிஜிட்டல் நெட்வொர்க்
  • தொழில்நுட்பம் & புதுமைகள்

கள்ளன் பெருசா? காப்பான் பெருசா? வங்கிகளின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும் ஹேக்கர்கள்!

ஆர்.சி. ராஜா November 20, 2026
தங்க நகைகளின் தூய்மை குறித்த விழிப்புணர்வு – தங்க நகைகள்
  • நாட்டு நடப்பு

தங்க நகைகளில் ரீனியம் கலப்படம்? ஹால்மார்க் முத்திரையையும் ஏமாற்ற முடியுமா?

ஆர்.சி. ராஜா November 19, 2026
Copyright ஹெல்த்கேர் | 2026 | © All rights reserved. | MoreNews by AF themes.

WhatsApp us