தூரிகை வரையும் மின்மினிகள்”ஹைக்கூ கவிதை நூல் இலங்கையில் வெளியீடு

டாக்டர் ஜலீலா முஸம்மிலின்“தூரிகை வரையும் மின்மினிகள்”ஹைக்கூ கவிதை நூல் இலங்கையில் வெளியீடு டாக்டர் ஜலீலா முஸம்மில் எழுதிய “தூரிகை வரையும் மின்மினிகள்” ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா 28/10/2023 சனிக்கிழமை மாலை ஏறாவூர் வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. ஏறாவூர் கலாசார மத்திய […]