இன்சுலின் பேனா ஊசி
வெ.சுப்பிரமணியன் பொதுவாகவே நம்மில் பலருக்கு ஊசி என்றாலே பயம்தான்.பள்ளிக்கூடத்தில் காலரா தடுப்பூசி போட்டுக் கொள்ளப் பயந்து ஓடிஒளிந்து கொள்ளும் மாணவர்கள் பலர் உண்டு. இதற்கு அடிப்படையானகாரணம் ஊசி போட்டுக் கொள்ளும் போது வலிக்கும் என்றஎண்ணம்தான்.…